நீங்கள் அதிகமாக சர்க்கரை சாப்பிடுகிறீர்கள் என்பதற்கான 10 அறிகுறிகள் என்ன?


நாளிதழில் வெளியிடப்பட்ட பல ஆய்வு முடிவுகள்படி, தினசரி அளவுக்கு அதிகமான சர்க்கரையை உட்கொள்வது உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்துவதை காட்டுகிறது. உயர் ரத்த அழுத்தம், எடை அதிகரிப்பு, சோர்வு, மூட்டு வலி, தூக்கமின்மை, அடிக்கடி உடல்நல குறைவு, பார்வை குறைபாடு, இதய துடிப்பு அதிகரிப்பு, ஹார்மோன் சமநிலையின்மை ஆகியவை இதில் அடங்கும். இது ஆண்ட்ரோஜன் சுரப்பையும் அதிகப்படுத்தி முகப்பருவையும் ஏற்படுத்தும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்