உ.பியில் வேலை வாங்கி தருவதாக கூறி 15 வயது சிறுவனை கூட்டு பலாத்காரம் செய்த இரண்டு நண்பர்கள்


உ.பி மாநிலம் தியோரியாவில் 15 வயது சிறுவன் அவனது 15 மற்றும் 18 வயது நண்பர்கள் இருவரால் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். மும்பையில் வேலை வாங்கி தருவதாக அசை வார்த்தை கூறி சிறுவனை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. போதை பொருளை கொடுத்து, சிறுவன் மயக்கத்தில் இருந்தபோது அவரை தாக்கி பலாத்காரம் செய்ததாக சிறுவனின் குடும்பத்தினர் கூறியுள்ளனர். தற்போது சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்