வாசனை மெழுகுவர்த்திகள் பென்சீனை வெளியிடுகின்றன. காய்கறிகளை வெட்ட பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பலகைகள் காலப்போக்கில் சிதைவதால், உணவில் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் கலக்கிறது. டெல்ஃபான் பூச்சை இழந்த நான்ஸ்டிக் சமையல் பாத்திரங்கள் நச்சு வாயுக்களை வெளியிடுகின்றன. எனவே இவை 3ம் புற்றுநோயை உண்டாக்கும் தன்மை கொண்டவை என கண்டறியப்பட்டுள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த இரைப்பை குடலியல் மருத்துவ நிபுணர் சேத்தி கூறுகிறார்.
0 கருத்துகள்