ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாதக வேட்பாளர் சீதாலட்சுமி உட்பட 47 பேர் போட்டியிடுகின்றனர். இதற்கான வேட்புமனு தாக்கல் ஜன.10 முதல் 17 வரை நடந்த நிலையில், 8 பேர் தங்கள் மனுவை திரும்ப பெற்றனர். வேட்பு மனுவை வாபஸ் பெறுவதற்கான கால அவகாசம் ஜன.20 மாலை 3 மணியுடன் முடிவடைந்தது.
இத்தொகுதி எம்எல்ஏ EVKS இளங்கோவன் காலமானதையடுத்து பிப்.5ல் இடைத்தேர்தல் நடக்கிறது.
0 கருத்துகள்