முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. இந்தியா சொந்த மண்ணில் தொடர்ச்சியாக பெறும் 9வது டி20 வெற்றி இதுவாகும். தொடக்க வீரர் அபிஷேக் 79(34) ரன்கள் எடுத்ததன் மூலம், இந்தியா 77 பந்துகளில் 133 ரன் இலக்கை எட்டியது. வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், டி20ல் இந்தியாவின் அதிக விக்கெட்டுகளை (97) வீழ்த்திய வீரரானார்.
0 கருத்துகள்