தனக்கு பிடிக்காத நிகழ்ச்சி பிக் பாஸ் என இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குமாறு விஜய் சேதுபதியிடம் கேட்டபோது அவர் இவ்வாறு கூறியதாக விஜய் தொலைக்காட்சியின் தலைமை இயக்குநர் விஜய் நினைவுகூர்ந்தார். "நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அவர் முதலில் மறுத்துவிட்டார். பிறகு ஒரு முடிவுக்கு வந்து ஒப்புக்கொண்டார்" என்றார். பிக் பாஸ் சீசன் 8 ஞாயிறுடன் நிறைவு பெற்று வெற்றியாளராக முத்துக்குமரன் அறிவிக்கப்பட்டார்.
0 கருத்துகள்