100 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் பூ எது?


தென் அமெரிக்காவில் 50 அடி உயரத்திற்கு வளரும் 'புயா ரைமண்டி' என்ற அரிய தாவரத்தின் பூ, 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும். இது 'ஆண்டிஸின் ராணி (Queen of the Andes)' மற்றும் 'உலகின் மிக உயரமான மலர் பூங்கொத்து' என்றும் அழைக்கப்படுகிறது. இந்த தாவரத்தின் வயது 80-100 வயதை எட்டும்போது மட்டுமே இதில் பூக்கள் பூக்கும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்