தவெக கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை கோரிய வழக்கில் ஜூலை 3ம் தேதி தீர்ப்பு


தவெக கொடியிலுள்ள யானை சின்னத்துக்கு எதிராக BSP மாநில பொதுச்செயலாளர் இளங்கோவன் தொடர்ந்த வழக்கில் ஜூலை 3ம் தேதி சென்னை உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது. BSP கொடியிலுள்ள யானை சின்னத்தை, தவெக தனது கொடியில் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என BSP குறிப்பிட்டிருந்தது. BSP கொடியிலுள்ள ஒற்றை யானைக்கும் தவெக கொடியில் உள்ள இரட்டை யானைக்கும் பல மாறுபாடுகள் உள்ளதாக தவெக பதில்மனு தாக்கல் செய்தது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்