பாகிஸ்தான் தாக்குவது பற்றி அமெரிக்க துணை அதிபர் பிரதமரை எச்சரித்தார்: அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்


இந்தியா-பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், மே 9 அன்று பிரதமர் மோதிக்கு அமெரிக்க துணை அதிபர் வான்ஸிடமிருந்து அழைப்பு வந்தபோது, தான் அந்த அறையில் இருந்ததாக அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறினார்.

அப்போது அவர், "இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தும் என்று வான்ஸ் எச்சரித்தார். பிரதமர் அதற்கு அஞ்சவில்லை. அவர் நாங்களும் பதில் கொடுப்போம் என்றார்" என கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்