பீகாரில் சீதைக்கு பிரமாண்ட கோயில் கட்ட அரசு ஒப்புதல்


பீகாரில் சுற்றுலாவை மேம்படுத்த, சீதாமர்ஹி நகரில் உள்ள புனௌர தம்மில் ₹883 கோடி மதிப்பிலான சீதை கோயில் திட்டத்திற்கு பீகார் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது அயோத்தியை போலவே மேம்படுத்தப்படும். சீதைவின் பிறந்த இடமாக கருதப்படும் இந்த இடத்தில் பிரமாண்டமான கோயில், யாத்ரீக வசதிகள், மதப் பாதைகள், பசுமை பகுதிகள் மற்றும் சிறப்பு மேலாண்மைக் குழு அமைக்கப்படும் எனப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்