முதல்முறை ஊழியர்களுக்கு மாத ஊதியம் வழங்கும் வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்திற்கு ஒப்புதல்


வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (ELI) திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அனைத்து துறைகளிலும், குறிப்பாக உற்பத்தி துறையில் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை ஊக்குவிப்பதற்கும், சமூகப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் இம்முடிவு எடுக்கப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ், முதல்முறையாக
பணியில் சேருபவர்களுக்கு EPF மூலம்
அதிகபட்சமாக மாத சம்பளம் ₹15,000
வழங்கப்படும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்