இஸ்ரேல் ஆதரவு வீடியோவால் மிஸ் இந்தோனேசியா போட்டியாளர் தகுதி நீக்கம்


மிஸ் இந்தோனேசியா 2025 போட்டியாளரான மெரின்ஸ் கோகோயா, இஸ்ரேலை ஆதரிப்பது தொடர்பான வீடியோ வெளியானதை தொடர்ந்து அப்போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்தோனேசியா பாலஸ்தீனத்தை வலுவாக ஆதரிக்கும் நாடாக உள்ளது. இந்நிலையில் இஸ்ரேலிய கொடியை மெரின்ஸ் அசைப்பதை காட்டும் 2 ஆண்டு பழைய வீடியோ மீண்டும் வெளியானது இந்தோனேசியாவில் சீற்றத்தைத் தூண்டியது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்