எங்கு அமர்ந்தாலும் கேமராமேன் கண்டுபிடித்து விடுகிறார்: மீம்ஸ்கள் பற்றி காவ்யா மாறன்


சன்ரைசர்ஸ் ஐதராபாத் (SRH) அணியின் இணை உரிமையாளர் காவ்யா மாறன், தன்னை பற்றி சமூக ஊடகங்களில் உருவாக்கப்படும் மீம்ஸ்கள் பற்றி பேசினார். அப்போது அவர் "நான் மைதானத்தில் எங்கு அமர்ந்தாலும், கேமராமேன்கள் என்னை கண்டுபிடித்துவிடுகின்றனர். இதன் பிறகு போட்டியில் நான் காட்டும் முக பாவனைகள் வைரலாகி மீம்ஸ்களாக மாறுகின்றன" என்று கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்