திருப்புவனம் அஜித்குமார் மரண வழக்கை CBI-க்கு மாற்றி முதல்வர் ஸ்டாலின் உத்தரவு


திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் மரண வழக்கை CBI-க்கு மாற்றி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே, இவ்வழக்கு CBCID-க்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் இது வந்துள்ளது. "நியாயமான, ஒளிவுமறைவற்ற, எவ்வித பாரபட்சமுமற்ற விசாரணை மேற்கொள்ளப்படுவதுடன், இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். திருட்டு வழக்கு விசாரணைக்காக சென்ற அஜித்குமார், போலீசார் தாக்கியதில் உயிரிழந்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்