ரோஹ்தக்கிலுள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தின் தேசிய குத்துச்சண்டை அகாடமியின் பெண் பயிற்சியாளர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக 17 வயது குத்துச்சண்டை வீரர் குற்றம்சாட்டினார்.
அவரது புகாரின் அடிப்படையில் போலீசார் FIR பதிவு செய்தனர். தனது FIRல், பயிற்சியாளர் தனது ஆடைகளை ஒருமுறை வலுக்கட்டாயமாக கழற்ற முயன்றதாகவும், பலமுறை தன்னை அறைந்ததாகவும், தனது கெரியரை நாசமாக்குவதாக மிரட்டியதாகவும் கூறினார்.
0 கருத்துகள்