ரயில்வேயின் புதிய கட்டண சீரமைப்பின்படி, சாதாரண பயணிகள் ரயில்களில் முதல் 500 கி.மீ. வரை இரண்டாம் வகுப்பு பயணத்துக்கு கட்டணம் உயர்த்தப்படவில்லை. 500 கி.மீ.க்கு மேல் ஒரு கி.மீ.க்கு 0.5 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, 501-1500 की..कं ₹5, 1501-2500 की.. ₹10, 2501-3000 की.. ₹15 அதிகரிக்கப்பட்டுள்ளது. படுக்கை வசதி வகுப்புகளுக்கு ஒரு கி.மீக்கு 0.5 பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்