"வேண்டாம்; சொன்னா கேளும்மா, நீ பண்றது பெரிய தப்பு"- பல ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்தாய்; எச்சரித்தும் கேட்காததால், மகன் செய்த பகீர் செயல்...!
சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி அய்யன்நகரை சேர்ந்தவர் செல்வம். இவருடைய மனைவி ராசாத்தி (வயது 50). இவர் கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார்.
அதில் தனது தங்கையான சங்ககிரி கஸ்தூரிபட்டியை சேர்ந்த கனகவல்லி (36) கடந்த 13-ந் தேதி அய்யன்நகர் பகுதியில் வசித்து வரும் எனது மகன் மணிகண்டன் (24) வீட்டுக்கு வந்தார். 15-ந் தேதி மாலை அவரை சந்தித்து பேசினேன். ஆனால் கடந்த 2 தினங்களாக கனகவல்லியை காணவில்லை. எனவே மாயமான அவரை கண்டுபிடித்து கொடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கனகவல்லியை தேடி வந்தனர். மேலும் அவர் மாயமானது குறித்து சங்ககிரி போலீஸ் நிலையத்துக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
இதற்கிடையில் கனகவல்லியின் கணவரான தவசியப்பன் (54), அவரது மகன் கார்த்தி, மணிகண்டன் ஆகியோரிடம் சங்ககிரி போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
அதன்படி தவசியப்பன் ஏற்கனவே திருமணமாகி கணவனை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்த 36 வயதுடைய கனகவல்லியை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார்.
கனகவல்லிக்கு முதல் கணவர் பழனிசாமி என்பவர் மூலம் ஒரு மகன் உள்ள நிலையில் இரண்டாவது கணவரான தவசியப்பன் மூலம் பிறந்த 18 வயதுடைய கார்த்திக் மற்றும் 16 வயதுடைய சுவேதா என மொத்தம் 3 பிள்ளைகள் உள்ளனர்.
இதற்கிடையில் கனகவல்லிக்கு மேலும் சில ஆண்களுடன் செல்போன் மூலம் ப*ழக்கம் ஏற்பட்டு அந்த நபர்களுடன் தனிமையில் இருக்க அடிக்கடி வெளியூர் சென்று வந்ததாக சொல்லப்படுகிறது. இதனை அறிந்த கணவர் தவசியப்பன் மற்றும் மகன் கார்த்தி ஆகியோர் கனகவல்லியை க*ண்டித்துள்ளனர். இதன் காரணமாக அடிக்கடி கணவன் மனைவி இருவருக்கும் இடையே வா*க்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.
இவர்களை அவ்வப்போது உறவினர்களும் சமாதானப்படுத்தி வந்தனர். இந்த நிலையில் கனகவல்லியின் தந்தைக்கு சாமி கும்பிட கடந்த ஜன 15-ம் தேதி கனகவல்லி, சேலம் ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள ஐயன் கரடு பகுதியில் வசிக்கும் தனது அக்கா ராசாத்தி வீட்டுக்கு சென்றுள்ளார்.
அங்கு தனது தந்தைக்கு சடங்குகளை செய்து முடித்த கனகவல்லி தனது மகன் கார்த்தி மற்றும் அவரது அக்கா மகனான 24 வயதுடைய மணிகண்டன் ஆகியோருடன் தங்கி இருந்தார். அன்று இரவு தாய் மற்றும் மகனுக்கு இடையே ஏற்பட்ட வா*க்குவாதத்தில் கனகவல்லி தனது ஆண் நண்பர் செந்தில் என்பவருடன் தான் வாழ்வேன் என்று கூறியுள்ளார்.
இதனை கேட்ட கார்த்திக் “பலமுறை எச்சரித்து விட்டோம் ஆனால் வெளி நபர்களுடன் பழகுவதை கைவிடவில்லை” என கூறி தக*ராறு செய்துள்ளார். அப்போது ம*து போ*தையில் இருந்த கார்த்தி, மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்கள் விஜயன் மற்றும் சுரேஷ் ஆகியோருடன் சேர்ந்து கனகவல்லியை தா*க்கி க*த்தியால் கு*த்தி கொ*ன்றுள்ளனர்.
பின்னர் கார்த்திக் தனது தந்தை தவசியப்பனுக்கு செல்போன் மூலம் நடந்த சம்பவத்தை தெரிவித்திருக்கிறார். பின்னர் தவசியப்பன் கொடுத்த யோசனைப்படி கொ*லை நடந்த வீட்டிற்கு அருகில் கனகவல்லியின் ச*டலத்தை வைத்து எரித்துள்ளனர்.
புகை அதிகம் ஏற்பட்டதால் அக்கம் பக்கத்தினருக்கு தெரிந்து விடும் என்று பயந்து, தீயை பாதியிலேயே அணைத்துவிட்டு வீட்டின் அருகில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் குழி தோண்டி பாதி எ*ரிந்த ச*டலத்தை புதைத்து விட்டு பின்னர் எதுவும் நடைபெறாதது போல் அன்று இரவு கொ*லை நடந்த வீட்டில் படுத்து உறங்கி உள்ளனர்.
மறுநாள் காலை தனது சொந்த ஊரான இருப்பாளிக்கு சென்று விட்டனர். இந்த நிலையில் கனகவல்லியின் மகள் சுவேதா தனது தாயாருக்கு செல்போனில் தொடர்பு கொண்ட போது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.
தனது தந்தையிடம் கேட்டபோது அவரும் சரியாக பதில் கூறவில்லை. இதனையடுத்து உறவினர் மூலம் தனது தாயார் காணவில்லை என கன்னங்குறிச்சி கா*வல் நிலையத்தில் புகா*ர் செய்த விபரம் தெரியவந்தது.
இதையடுத்து கணவர் தவசியப்பன் அவரது மகன் கார்த்திக், மணிகண்டன்(24), நண்பர்கள் விஜயன்(41), சுரேஷ் ஆகியோரை போ*லீசார் கை*து செய்து சி*றையில் அடைத்தனர்.
தறிகெட்டு அலையும் பெண்களுக்கு இந்த நிகழ்வு பெரும் பாடம்.
இது பற்றிய உங்க கருத்து என்ன?
0 கருத்துகள்