யாழிலுள்ள ஒரு பிரபல ஆண்கள் பாடசாலையில் ஒரு சில ஆசிரியைகளும் இருந்தார்கள்
மாணவர் ஒருவர் அந்த பாடசாலை ஆசிரியை ஒருவரின் முகத்தை வெட்டி நிர்வாண படம் ஒன்றுடன் ஒட்டி விட்டார்
பாடசாலை முழுவதும் இந்த விடயம் அன்று பரபரப்பாக பேசப்பட்டது ( அப்போது முகநூல் இருக்கவில்லை )
அப்பொழுது அந்த மாணவர் பிரபல குழந்தை வைத்திய நிபுணர் ஒருவரின் சகோதரனின் வீட்டில் தங்கியிருந்து படித்துக்கொண்டிருந்தார்
அவர் தங்கியிருந்த அந்த வீட்டிலிருந்த கணனியை பயன்படுத்தியே இந்த சாதனையை அந்த மாணவர் செய்திருந்தார்
ஆசிரியையின் முகத்தை நிர்வாண படத்தில் வெட்டி ஒட்டியவர் யார் என்று பாடசாலையில் யாராலும் கண்டு பிடிக்க முடியவில்லை ஏனெனில் தற்போது இருப்பதை போன்று கணனி அறிவுள்ள நபர்களும் தொழில்நுட்பமும் அன்று இருக்கவில்லை
ஆகவே உடனடியாக இயக்கத்திலிருந்த கணனிப்பிரிவின் உதவி பெறப்பட்டு , அந்த படத்தை வெட்டி ஒட்டிய மாணவர் அடையாளம் காணப்பட்டார்
அவர் புலிகளால் அழைத்துச்செல்லப்பட்டு நன்றாக கவனிக்கப்பட்ட்டார். சுட சுட பிரியாணி வழங்கப்பட்டது 😃
அவருடைய அப்பாவும் அண்ணனும் இயக்கத்தின் காவல்துறையில் இருந்தார்கள்
அவர்களுக்கும் கடும் எச்சரிக்கை வழங்கப்பட்டு குறித்த மாணவர் விடுவிக்கப்பட்டார்
அன்றிலிருந்து இயக்கம் என்றால் அவருக்கு வேப்பங்காய் தான்
அன்ரிமாரின் கைதட்டல் வாங்கி டொலர்களை பெற்றுக்கொள்வதற்காக , தமிழில் பேசும் போது “ தலைவனின் வழியில் போகிறேன்”
“ மாவீரர்களுக்காக அழுகிறேன் “
என்று பேசுவதும்
சிங்களத்தில் பேசும் போது
“ நான் புலிகளை போல குண்டு வைக்க வரவில்லை “
“ தலதாமாளிகையில் குண்டு வைத்தமைக்கு மன்னிப்பு கேட்கிறேன்
மத்திய வங்கிக்கு குண்டு வைத்தமைக்கு மன்னிப்பு கேட்கிறேன் “
என்று பேசுவதற்கும் காரணம் இது தான்
அதாவது புலிகளுக்கு ஆதரவாக பேசுவது போன்று பாசாங்கு செய்து புலி எதிர்ப்பு பேசுதல்
வைத்தியர்கள் ஊழல் செய்கிறார்கள் என்று தினமும் ஒரு யூரியூப் வீடியோ போடும் அந்த பாராளுமன்ற உறுப்பினர் குறித்த குழந்தை வைத்திய நிபுணரை பற்றி மறந்தும் வாய் திறப்பதில்லை 😁
இந்த சம்பவத்தை பற்றி தெரிந்தவர்கள் சிலர் எனது நண்பர் பட்டியலில் கூட இருக்கிறார்கள்.
ஆனால் அவன் தங்களது படங்களை போட்டு எழுதி கேவலப்படுத்துவான் என்று அச்சத்தில் ஏன் வம்பு என்று அமைதியாக இருக்கிறார்கள்
சில மாதங்களுக்கு முன்னர் குறித்த பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் என்று அவருடனேயே 24 மணித்தியாலமும் சுற்றிக்கொண்டு திரியும் சட்டத்தரணியின் படமும் நிர்வாண படத்துடன் இணைத்து எடிட் செய்யப்பட்டு முகநூலில் பதிவிடப்பட்டு போலி கணக்குகள் மூலம் பரப்பப்பட்டது
Negative marketing க்காக இதை செய்ததும் இந்த பாராளுமன்ற உறுப்பினராக தான் இருக்க முடியும்
ஏனெனில் அந்த எடிட் செய்யப்பட்ட ஆபாச படங்களை பதிவிட்டவர்களுக்கு எதிராக அந்த பெண் சட்டத்தரணி எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை
அந்த பிரத்தியேக செயலாளரை அரசியலிலிருந்து அகற்றுவதற்காக யாரோ அப்படி எடிட் செய்து பதிவிடுகிறார்கள் என்று எம் பி ஒரு யூரியூப் வீடியோ ஒன்றை மாத்திரம் வெளியிட்டிருந்தார் 😃
டாய் தில்லாலங்கடி 😁
அவன் வருமானத்துக்காக பெற்ற தாயை கூட விபச்சாரி என்று சொல்ல கூடிய பைத்தியம்
இப்படி பிஞ்சிலே பழுத்தவன் பைத்தியனாகத் தான் இருக்கும். இப்படி கேவலமான எண்ணங்களுடன் சுற்றித் திரியும் பொறுக்கி பாராளுமன்றத்தில் இருந்து கொண்டு மக்கள் வரிப்பணத்தில் வயிறு வளர்க்கும் பைத்தியனைத் தவிர வேறு யாராக இருக்கமுடியும்?
அண்டைக்கு அவங்கள் சுடச்சுட குடுத்த பிரியாணியின் வாசத்தை என்றைக்கும் பைத்தியர் வாழ்க்கையில மறக்க மாட்டார்!😀
0 கருத்துகள்