ISIS அமைப்பிற்கு ஆள் சேர்த்த விவகாரத்தில் கோவை அரபிக் கல்லூரி முதல்வர் உட்பட 4 பேர் கைது


கோவையில் ISIS அமைப்பிற்கு ஆள் சேர்த்ததாக NIA ஏற்கனவே தொடர்ந்த வழக்கில், கோவை அரபிக் கல்லூரியின் முதல்வர் அகமது அலி, அக்கல்லூரி ஊழியர் ஜவஹர் சாதிக் ஆகியோர் உட்பட 4 பேரை NIA அதிகாரிகள் கைது செய்தனர். ஏற்கனவே இவ்வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது கைது எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கைதான 4 பேரை சென்னைக்கு அழைத்து வந்து சிறையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்