திருப்புவனம் கோயில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கை சிபிஐக்கு மாற்றியது முதல்வரின் நேர்மையை காட்டுவதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறினார். "FIR இல்லாத வழக்கை எந்த அடிப்படையில் டிஎஸ்பியின் தனிப்பிரிவினர் விசாரணைக்கு எடுத்ததே அத்துமீறல். அதன்பிறகு படுகொலை செய்திருக்கிறார்கள்" என்றார். நகை திருட்டு புகாரில் காவல்துறையினர் தாக்கி அஜித்குமார் உயிரிழந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி முதல்வர் உத்தரவிட்டார்.
0 கருத்துகள்