TNPL 2025ல் அஸ்வினின் அதிரடியால் எலிமினேட்டர் சுற்றில் திண்டுக்கல் டிராகன்ஸ் வெற்றி


TNPL 2025-ன் எலிமினேட்டரில் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ்-ஐ வீழ்த்தி குவாலிஃபையர் 2க்கு முன்னேறியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த திருச்சி கிராண்ட் சோழாஸ் 140/9 ரன்கள் எடுக்க, திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 16.4 ஓவர்களில் இலக்கை எட்டியது. பவுலிங்கில் 3 விக்கெட் எடுத்த அஸ்வின், பேட்டிங்கில் 83(48) ரன்கள் விளாசி அணியை வெற்றி பெற வைத்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்