கர்ப்பம் தரிக்க எத்தனை முறை உடலுறவு கொள்ள வேண்டும்?


1,194 தம்பதிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில், கருத்தரிக்க முயற்சிக்கும்போது பல தம்பதிகள் மாதம் 13 முறை உடலுறவு கொண்டதாக கூறியது கண்டறியப்பட்டது. ஒவ்வொருவரின் ஆரோக்கியமும் வேறுபட்டது. சிலர் ஒரு முறை உடலுறவு கொண்ட பிறகும் கர்ப்பமாகினர். நிபுணர்களின் கூற்றுப்படி, கருத்தரிக்க முயலும் தம்பதிகள் ஒரு நாளைக்கு ஒரு முறைக்கு மேல் உடலுறவு கொள்ள கூடாது. அடிக்கடி உடலுறவு கொள்வது கருத்தரிக்க உதவும் என்பது கட்டுக்கதை.

கருத்துரையிடுக

0 கருத்துகள்