அமெரிக்காவில் ஆண், பெண் என்ற இரு பாலினங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்படும்: அதிபர் டிரம்ப்


அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற டிரம்ப், ஆண், பெண் என்ற இரு பாலினங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்படும் என கூறியுள்ளார். மேலும் இது அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ கொள்கையாக இருக்கும் என்றார். 47வது அதிபராக திங்களன்று பதவியேற்றுக்கொண்ட அவர், "கோவிட் தடுப்பூசி உத்தரவை ஏற்க மறுத்ததால் ராணுவத்திலிருந்து நீக்கப்பட்ட அனைவரையும் இந்த வாரம் முழு ஊதியத்துடன் மீண்டும் பணியில் அமர்த்துவேன்" என உரையாற்றினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்