காதலர் தினத்தையொட்டி மகனுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோவை வெளியிட்ட பெண், கொதித்தெழுந்த நெட்டிசன்கள்


காதலர் தினத்தையொட்டி, இன்ஸ்டாவில் 'சாசி மாம்' என்ற பெயரில் கணக்கு வைத்துள்ள பெண் ஒருவர், தனது மகனுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோவை வெளியிட்ட நிலையில், இது தார்மீக நெறிமுறை வரம்பை மீறும் வகையில் இருப்பதாக பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அப்பெண் தனது பயோவில் தன்னை வளர்ப்பு தாய்' என குறிப்பிட்டுள்ளார். "சமூகத்திற்கே விஷமானவர், இவரை தடை செய்ய வேண்டும்" என பயனர் ஒருவர் வீடியோவிற்கு கமெண்ட் செய்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்