9 ஆண்டுகளுக்கு பின் ரஞ்சிக் கோப்பையில் விளையாடவுள்ள இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, மும்பைக்காக 42 ரஞ்சி கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ளார். ரோஹித், ரஞ்சி டிராபியில் 60 இன்னிங்ஸ்களில் 72.07 சராசரியுடன் 3,892 ரன்கள் எடுத்துள்ளார்.
உள்ளூர் போட்டிகளில் 14 சதங்கள் மற்றும் 15 அரைசதங்கள் அடித்துள்ளார்.
0 கருத்துகள்