குமரியில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாத்தா முறை கொண்ட 51 வயது நாகேந்திரன் கைதானார். டிரைவரான இவர், ஜன.18 அன்று கோவில் திருவிழாவையொட்டி புதிய துணி வாங்கி தருவதாக கூறி, சிறுமியை பைக்கில் அழைத்து சென்றார். சிறுமி அழுதபடியே வீடு திரும்பியதால் விசாரித்தபோது, நாகேந்திரன் பழைய கட்டிடத்தின் பின்புறம் அழைத்து சென்று அத்துமீறியதும், வெளியே சென்னால் கொன்று விடுவதாக மிரட்டியதும் தெரியவந்தது.
0 கருத்துகள்