விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பந்த் LSG-யின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார். "ரிஷப் பந்திடம் இயற்கையாகவே தலைமை பண்பு உள்ளது. எனது பார்வையில்... அவர் IPL-ல் இதுவரை கண்டிராத சிறந்த கேப்டனாக மாறுவார்," என LSG அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா தெரிவித்தார். IPL மெகா ஏலத்தில் ரிஷப் பந்த்-ஐ LSG ₹27 கோடிக்கு வாங்கியதன் மூலம், IPL வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் ஆனார்.
0 கருத்துகள்