தமிழக அரசின் காவிரி-வைகை-குண்டலாறு இணைப்பு திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்


காவிரி-வைகை-குண்டலாறு இணைப்பு தொடர்பான விவகாரத்தில் தமிழ்நாட்டின் திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திட்டத்திற்கு எதிராக கர்நாடகா அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், "இத்திட்டத்திற்கு ஒன்றிய அரசு தரப்பிலிருந்து முதற்கட்ட அனுமதி கூட வழங்கப்படவில்லை. அப்படி இருக்கும் போது திட்டத்திற்கு எப்படி தடை விதிக்க முடியும். அது சாத்தியமே கிடையாது," என்றது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்