நேர்காணல் செய்பவர் 45 நிமிடங்கள் தாமதமாக வந்ததால், வேலையே வேண்டாம் என்ற பெண்


தனது வேலைவாய்ப்புக்காக நேர்காணலுக்கு சென்ற பெண் ஒருவர், நேர்காணல் செய்பவர் 45 நிமிடங்கள் தாமதமாக வந்ததால் அந்த வேலை வாய்ப்பை நிராகரித்ததாக ரெடிட் தளத்தில் தெரிவித்தார். அப்பெண், "ஒரு முதலாளியிடம் நான் தேடும் குணங்கள் இவை அல்ல" என குறிப்பிட்டு மின்னஞ்சல் அனுப்பினார். இதை கண்ட பயனர்கள் பலர், அப்பெண்ணுக்கு ஆதரவு தெரிவித்தும், சிலர் அப்பெண் நாகரிகமாக இருந்திருக்கலாம் எனவும் கூறி வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்