இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 287 இன்னிங்ஸ்களில் 14,000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். ஞாயிறன்று பாகிஸ்தானுக்கு எதிரான 2025 சாம்பியன்ஸ் டிராபி போட்டியில், 15 ரன்களை கடந்த பிறகு அவர் இந்த சாதனையை அடைந்தார்.
கோலி, சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார். பிப்.6, 2006 அன்று சச்சின் தனது 350வது ODI இன்னிங்ஸில் இந்த மைல்கல்லை எட்டினார்.
0 கருத்துகள்