மகாராஷ்டிராவில் நடந்த மதிப்பீட்டுக்கு குழு கூட்டத்தில், பங்கேற்ற விருந்தினர்களுக்கு வெள்ளித்தட்டில் பரிமாறப்பட்ட உணவின் விலை ₹5,000 எனவும், ஒருவேளை விருந்துக்கு ₹27 லட்சம் செலவானதாகவும் தகவல் வெளியாகி சர்ச்சையாகியுள்ளது. இதில் சுமார் 600 பேர் கலந்து கொண்டனர். வெள்ளி முலாம் பூசப்பட்ட தட்டில் உணவு பரிமாறப்பட்டதாகவும், உணவிற்கான விலை ₹5000 அல்ல அதற்கும் குறைவுதான் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
0 கருத்துகள்