குஜராத், பஞ்சாப், மேற்கு வங்கம் மற்றும் கேரளாவிலுள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வியாழக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கியது. குஜராத்தில் உள்ள விசாவதர், காடி தொகுதிகளிலும், கேரளாவில் உள்ள நிலம்பூர் தொகுதியிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தின் காளிகஞ்ச் சட்டமன்ற தொகுதி, பஞ்சாப்பின் லூதியானா மேற்கு சட்டமன்ற தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
0 கருத்துகள்