பொது இடங்களில் நடப்படும் அரசியல் கட்சி கொடிக் கம்பங்களுக்கு மாதம் ஒரு முறை வாடகையாக ₹1,000 வசூல் செய்ய வேண்டும் என்றும், சாலைக்கு நடுவில் அமைந்துள்ள தடுப்புகளில் கொடிக் கம்பங்கள் நட அனுமதிக்கக்கூடாது என்றும் தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஜூலை 2க்குள் உரிமை பெறாத கொடிக் கம்பங்களை அகற்றாவிட்டால் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராக வேண்டியது வரும் எனவும் எச்சரித்துள்ளது.
0 கருத்துகள்