தைவானின் தைபே நகரில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர், தனது மனைவிக்கு "பரிசாக தனக்கு தானே குடும்ப கட்டுப்பாடு செய்துகொண்டு, அதன் வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 3 குழந்தைகளுக்கு தந்தையான சென் வெய்-நோங், அறுவை சிகிச்சைக்கு முன் மயக்க மருந்து எடுத்துக் கொண்டார். விந்து குழாயை தொடும்போது வலித்தது எனவும், தனக்கு தானே தையல் போட்டுக்கொண்டது விசித்திரமாக இருந்ததாகவும் சென் கூறினார்.
0 கருத்துகள்