பிறப்புரிமை குடியுரிமையை ரத்து செய்யும் டிரம்பின் நடவடிக்கையை தடுக்க 22 அமெரிக்க மாகாணங்கள் வழக்கு


பிறப்புரிமை குடியுரிமையை ரத்து செய்யும் அமெரிக்க அதிபர் டிரம்பின் நிர்வாக உத்தரவை தடுக்க கலிபோர்னியா உட்பட 22 மாகாணங்களின் வழக்கறிஞர்கள் வழக்கு தொடர்ந்தனர். "நிர்வாக உத்தரவு அரசியலமைப்பிற்கும், அமெரிக்க கொள்கைகளுக்கும் விரோதமானது" என கலிபோர்னியா அட்டர்னி ஜெனரல் ராப் போண்டா கூறினார். பெற்றோரின் குடியேற்ற நிலையை பொருட்படுத்தாமல், அமெரிக்க மண்ணில் பிறந்த எவருக்கும் தாமாக குடியுரிமையை வழங்கப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்