ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அதிகாரி மனீஷ் மாற்றப்பட்டு புதிய அதிகாரியாக ஒசூர் மாநகராட்சி ஆணையர் ஸ்ரீகாந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இத்தொகுதிக்கு பிப்.5ல் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இதில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான சின்னம் ஒதுக்கிடும் பணி திங்களன்று நடந்தது. அப்போது வேறு மாநிலத்தவரின் (கர்நாடகா பெண்) வேட்புமனுவை ஏற்றதாக புகார் எழுந்த நிலையில், மனீஷ் மாற்றப்பட்டுள்ளார்.
0 கருத்துகள்