சீனாவில் இருவேறு தாக்குதலில் 43 பேரை கொன்ற இரண்டு நபர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்


சீனாவின் ஜூஹாய் மாகாணத்தில் 2024ம் ஆண்டு நவம்பர் மாதம், விளையாட்டு மைதானத்தின் வெளியே பயிற்சி செய்து கொண்டிருந்தவர்கள் மீது காரை செலுத்தி 35 பேரை கொன்ற 62 வயது ஃபான் வெய்குயி மற்றும் பள்ளியில் கத்திக்குத்து நடத்தி 8 பேரை கொன்ற 21 வயது ஜூ ஜியாஜின் ஆகியோருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

மனைவியுடன் ஏற்பட்ட விவாகரத்தை தொடர்ந்து தனது சொத்துக்கள் பகிரப்பட்ட விரக்தியில் ஃபான் தாக்குதலை நடத்தினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்