சென்னை அண்ணா நகரில் 10 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைதான அதிமுக முன்னாள் பிரமுகர் சுதாகர் & பெண் காவல் ஆய்வாளர் ராஜிக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. வழக்கில் கைதான சிறுமியின் உறவினரான 16 வயது சிறுவன் & சதீஷுக்கு ஆதரவாக செயல்பட்டதாக வந்த புகாரின் பேரில் சுதாகர், ராஜி கைதாகினர். முன்னதாக சுதாகர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
0 கருத்துகள்