வேலூர் காட்பாடியில் திமுக எம்பி கதிர் ஆனந்துக்கு சொந்தமான வீடு, கல்லூரியில் ED நடத்திய சோதனையில் ₹14 கோடி வரை பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், புதனன்று (ஜன.22) கதிர் ஆனந்த், சென்னை நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். சோதனையின்போது, சொத்து ஆவணங்கள் & டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இதுகுறித்து விளக்கமளிக்க ஆஜராகுமாறு அமலாக்கத்துறை முன்பு சம்மன் அனுப்பியது.
0 கருத்துகள்