சென்னையில் 1 சவரன் தங்கம் விலை (22 கேரட்) ஜன.22, 2025ல் புதிய உச்சமாக ₹60,200 தொட்ட நிலையில், கடந்த 1920ல் அதன் விலை ₹20 ஆக இருந்தது. ₹1000 என்ற விலையை எட்ட 60 ஆண்டுகள் எடுத்தது. 2009ல் முதல்முறை ₹10,000 எட்டிய தங்கம் விலை, அடுத்த 7 ஆண்டுகளில் (2016) ₹20,000- . 2020 ₹30,000, 2022 ₹40,000-ஐ எட்டிய நிலையில், மார்ச் 28, 2024ல் ₹50,000-ஐ எட்டியது. தற்போது ஓராண்டிற்குள் ₹60,000-ஐ கடந்தது.
0 கருத்துகள்