இந்தியாவில் குளிர்காலங்களில் சராசரி வெப்பநிலை உயர்வு என ஆய்வில் தகவல்


இந்தியாவில் குளிர்காலங்களில் சராசரி வெப்ப நிலை உயர்ந்து வருவது வானிலை மைய புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது. 100 ஆண்டு புள்ளிவிவரங்களை ஆய்வு செய்ததில் அக்டோபர்-டிசம்பரில் வழக்கத்தைவிட 1.01 °C வெப்பம் கூடுதலாக இருந்ததும், ஜனவரி-பிப்ரவரியில் 0.73°C அதிகம் இருந்ததும் தெரியவந்தது. எனினும் மார்ச்-செப்டம்பர் வரை சராசரி வெப்ப நிலை உயர்வு வீதம் மற்ற மாதங்களை காட்டிலும் சற்றே குறைவாக இருப்பதும் தெரியவந்தது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்