பெரியார் குறித்து நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் கூறிய கருத்துக்கள் சர்ச்சையான நிலையில், தான் முன்வைத்த விமர்சனம் தொடர்பான ஆதாரங்களை உரிய நேரத்தில் காட்டுவேன் என சீமான் கூறியுள்ளார். மேலும், "தன்னைவிட பெரியாரை அதிகம் விமர்சித்தது திமுகதான்... நாங்கள் எதையும் ஆதாரமில்லாமல் பேசவில்லை," என்றார். முன்னதாக சீமானின் அவதூறு பேச்சை கண்டித்து பெரியார் உணர்வாளர்கள் அவரது வீட்டை முற்றுகையிட முயன்று கைதாகினர்.
0 கருத்துகள்