100 பவுர்ணமிகளுக்கு ஸ்டாலின் தான் முதல்வர் என்பதை எடப்பாடி பழனிசாமி 2026ல் உணர்ந்து கொள்வார் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். "நாம முன்னுக்கு வரணும்னா, ஏறி மிதிச்சு போயிட்டே இருக்கணும். 'அமைதிப்படை' படத்தில் வர 'அமாவாசை' கேரக்டர் தான் பழனிசாமி" என்றார். முன்பு திமுக ஆட்சி முடிவுக்கு வர இன்னும் 13 அமாவாசைகளே உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதற்கு அவர் பதிலளித்துள்ளார்.
0 கருத்துகள்