கில்லை துணை கேப்டனாக்கியது நியாயமே இல்லை: ஸ்ரீகாந்த்


2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சுப்மன் கில்லை துணை கேப்டனாக்கியதில் நியாயமே இல்லை என முன்னாள் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் விமர்சித்தார். "பெரிய அணிகளுக்கு எதிராக கில் பெரிதாக அசத்தியதில்லை. ஸ்குவாடில் பும்ரா இருக்கும்போது அவர்தான் அந்த பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். இது பைத்தியக்காரத்தனமாக உள்ளது" என்றார். சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்