3ம் உலகப் போர் நிகழாமல் தடுப்பேன்: அமெரிக்க அதிபராகும் ட்ரம்ப்


3ம் உலகப் போர் நிகழாமல் தடுப்பேன் என அமெரிக்க அதிபராகும் டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று நடந்த நிகழ்வில் பேசினார். மேலும் உக்ரைனில் நடைபெற்று வரும் போரையும் விரைவில் முடிவுக்கு கொண்டு வருவேன் எனவும் அவர் குறிப்பிட்டார். இது பற்றி பேசிய அவர், "கடந்த 4 ஆண்டுகளில் ஜோ பைடன் அதிபராக இருந்து சாதித்ததை விட, அதிகாரத்தில் இல்லாமலேயே கடந்த 3 மாதங்களில் நாங்கள் அதிகமாக சாதித்துள்ளோம்" என்றார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்