ஹரியானாவில் டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவை சுட்டுக் கொன்ற தந்தை, ரீல்ஸ் மோகத்தால் நேர்ந்த சோகம்


ஹரியானா, குருகிராமில் 25 வயது டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ்வை சுட்டுக் கொன்ற தந்தை கைதானார். வியாழனன்று அவரது தந்தை துப்பாக்கியால் 5 முறை சுட்டதில் 3 தோட்டாக்கள் ராதிகா மீது பாய்ந்தது. ராதிகா, இன்ஸ்டாவில் ரீல்ஸ் போடுவதை முழுநேரமாக செய்து வந்ததால், கோபமடைந்து தந்தை வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது கொலை நடந்தது விசாரணையில் தெரியவந்தது. ராதிகா மாநிலளவில் பல போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை பெற்றுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்