AI ஆராய்ச்சி லாப நோக்கற்ற METR நடத்திய ஆய்வின்படி, சில அனுபவம் வாய்ந்த சாப்ட்வேர் டெவலப்பர்கள் தங்களுக்கு தெரிந்த குறியீட்டு தளங்களில் பணிபுரியும் போது AI அவர்களின் வேகத்தை குறைக்கிறது.
AI டூல் Cursor-ஐ பயன்படுத்துவது பணி நிறைவு நேரத்தை 24%-20% குறைக்கும் என டெவலப்பர்கள் மதிப்பிட்டிருந்தாலும், AIஐ பயன்படுத்துவது பணி நிறைவு நேரத்தை 19% அதிகரித்ததாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
0 கருத்துகள்