உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சனிக்கிழமை இரவு ரஷ்யா 267 ஷாஹெட் ட்ரோன்களை ஏவியதாக தெரிவித்துள்ளது.
"இது முழு அளவிலான படையெடுப்பின் தொடக்கத்திலிருந்து ஆளில்லா ட்ரோன் தாக்குதல்களின் மிகப்பெரிய எண்ணிக்கையாகும். எங்கள் வான் பாதுகாவலர்கள் 138 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தினர். ஆனால், உக்ரைனுக்கு அதிக வான் பாதுகாப்பு அமைப்புகள் தேவை," என அமைச்சகம் கூறியது.
0 கருத்துகள்