மகாராஷ்டிராவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி தொடர்ந்து பல சந்தர்ப்பங்களில் பெண் பலாத்காரம்


மகாராஷ்டிராவில் திரைப்பட துறையில் நடிக்க வாய்ப்பு பெற்று தருவதாக கூறி, 34 வயது பெண்ணை பலமுறை பலாத்காரம் செய்த நபர் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவானது. 3 ஆண்டுகளுக்கு முன் பாதிக்கப்பட்ட பெண்ணை பட வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி மற்றொரு பெண் சிங்கப்பூர் அழைத்து சென்றார். அப்போது குற்றம்சாட்டப்பட்ட நபர், பெண்ணுக்கு மது கொடுத்து தொடர்ந்து பல சந்தர்ப்பங்களில் பலாத்காரம் செய்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்