செம்பு பாத்திரத்தில் ஜூஸ், ஆரஞ்சு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, ஊறுகாய், தயிர், பால், மோர் போன்றவற்றை வைக்க கூடாது என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஏனெனில் இதிலுள்ள அமிலம், உணவுடன் வினைபுரிந்து ஃபுட் பாய்சனை ஏற்படுத்தும். இதில், லெமன் ஜூஸ் குடிப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இந்த உணவுகளை செம்பு பாத்திரங்களில் வைத்து சாப்பிடுவதால் வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, வாந்தி போன்றவை ஏற்படலாம்.
0 கருத்துகள்